மதுரை ஆதினத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டது ‌செல்லாது என தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் நித்தியானந்தாவை பதவியில் இருந்து விலக கோரியும் அவர் பதவி விலகவில்லை எனவும்.
மற்றும் அவரது ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக மதுரை ஆ‌தீனம் சார்பில் விளக்குத்தூண் போலீசில் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து மதுரை ஆதீனத்தற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments