மதுரை: மதுரை ஆதின பதவியில் இருந்து நித்தியானந்தாவை நீக்கியது
நிரந்தரமானது என ஆதினம் அருணகிரி மதுரையில் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். நித்தியானந்தா நேற்றே பதவி விலகுவதாக கூறியிருந்தார் .
ஆனால் அவர் பதவி விலகவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் விரைவில்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார்.
Comments