ஏனெனில் பேஸ்புக்கிற்கு 8 வயதுதான் ஆகிறது. இந்த 8 வருடங்களுக்குள் 1
மில்லியன் மக்களை உறுப்பினர்களை இந்த சமூக வலைத்தளம் பெற்றிருக்கிறது
என்றால் இதை ஒரு இமாலய சாதனை என்றுதான் கூறிப்பிட வேண்டும்.
ஆனால் இவ்வளவு பிரபலமாக இருக்கும் பேஸ்புக்கின் பொருளாதார நிலை மிகவும்
கவலைக்கிடமாக இருக்கிறது. அதாவது இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 32 சதவீத
வருமானத்தை அதாவது 1.18 பில்லியன் டாலர்களை பேஸ்புக் ஈட்டியது. ஆனால் இந்த
வருமான வளர்ச்சியை கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது அது மிகவும் குறைவாக
இருக்கிறது.
அதோடு பேஸ்புக்கின் ஒரு பங்கின் விலை 18 அமெரிக்க டாலர்களுக்கும்
குறைவாகவே இருக்கிறது. அது மிகவும் கவலை அளிப்பதாக பேஸ்புக்கின் இயக்குனர்
சுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
Comments