கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினி!
இச்சந்திப்பின் போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்குப்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "திமுக தலைவர் கலைஞரின் பிறந்த
நாளின்போது நான் பெங்களூரில் இருந்தேன்.
நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு," என்றார்.
நேற்றுதான் சென்னை வந்தேன். இன்று காலை அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் சந்தித்தேன். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு," என்றார்.
கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி பெங்களூரிலிருந்து தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments