புகார் பெட்டி
உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை (குடி தண்ணி பிரச்சனை, சாக்கடை பிரச்சனை மற்றும் பல) எங்களின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் உங்கள் பிரச்சனைகளை உரிய அலுவலகத்தில் சேர்த்து, அப்பிரச்சனைக்கு உரிய தீர்வை காண முயற்சிப்போம்.
எங்கள் மின் அஞ்சல் முகவரி (ஈமெயில் முகவரி)... pugarbox@gmail.com
Comments