பிரதமர் இல்லத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

புதுடில்லி : டில்லியில் பிரதமர் இல்லத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சிதலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில்  2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்தும் பார்லிமென்ட் சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும் சோனியாவை ஜெகன் மோகன் விமர்சனம்செய்தது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Comments