ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் : அறிக்கை தாக்கல்

புதுடில்லி : ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் பிரணாப் , அந்தோணி அடங்கிய குழு அறிக்கையை தாக்கல் செய்தது. பிரணாப் முகர்ஜியும், அந்தோணியும் மும்பை புறப்பட்டுச் செல்வார்கள் என தெரிகிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவின் மற்ற அரசியல் கட்சிகள், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் ஈடுபட்ட மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

Comments