தபால் துறைக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி : வெளிநாட்டு தூதரகங்களுக்கும், முக்கிய தலைவர்களுக்கும் பார்சலில் வெடிகுண்டு அனுப்பும் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு இந்திய தபால் துறை மற்றும் வான் வழி, கடல் வழி பார்சல் சர்வீஸ் துறைகளுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பார்சல்கள் அனைத்தையும் குறிப்பாக ஏமன் மற்றும் சோமாலியாவில் இருந்து வரும் பார்சல்கள் அனைத்தையும் கவனமாக கையாளும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

Comments