பங்குச்சந்தையில் ஏற்றம்

மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏறுமுகத்தில் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80 புள்ளிகள் அதிகரித்து 20932 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 28 புள்ளிகள் அதிகரித்து 6301. 55 புள்ளிகளாக இருந்தது.

Comments