ஆசிய விளையாட்டு போட்டிகள்: காலிறுதியில் செய்னா நேவல்

குவாங்சு : சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பாட்மிடனில் இந்தியாவின் செய்னா நேவல் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார்.  இரண்டாது சுற்று போட்டியில் மலேசியாவின் லிடா சேவை 21-15,21-17 என்ற புள்ளி கணக்கில்  வீழ்த்தினார்.  செய்னா வெற்றி பெறுவதற்கு வெறும் 28 நிமிட்ஙகள் மட்டுமே தேவைப்பட்டது. நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் செய்னா,  ஹாங்காங்கின் யிப் பய யின்னும், சீனாவின் தைபேயை சேர்ந்த மா சியாவோவும் மோதும் போட்டியில் வெற்றி பெறுபவரை எதிர்கொள்வார்.

Comments