மேலூர் : மதுரை மேலூரில் மாஜி ரவுடி காட்டான் சப்ரமணியன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இன்று காலையில் 8. 30 மணியளவில் மேலூரில் இருக்கும் தோட்டத்துக்கு சென்று விட்டு திரும்பிய காட்டான் சுப்ரமணியனனை 4 பேர் அடங்கிய கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுப்ரமணியன் மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.
Comments