சுரேஷ் கல்மாடி ராஜினாமா November 09, 2010 Get link Facebook X Pinterest Email Other Apps புதுடில்லி : காமன்வெல்த் ஊழல் சர்ச்சையில் சிக்கிய சுரேஷ் கல்மாடி , காங்கிரஸ் கட்சி பார்லிமென்ட் செயலர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Comments
Comments