ஜெ.,வுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி   சந்தித்து பேசினார். இத்தகவலை அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Comments