ஜார்கண்டில் கன்னிவெடி தாக்குதல் : 5 பேர் காயம் November 13, 2010 Get link Facebook X Pinterest Email Other Apps ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் பொகாரா மாவட்டத்தில் லால்பானியா என்ற பகுதியில் கன்னிவெடி தாக்குதலில் சிக்கிய அம்மாநில போலீசார் 2 பேர் மற்றும் 3 மத்திய ரிசர்வ் போலீசார் படுகாயமடைந்துள்ளனர். Comments
Comments