திருமலையில் 5 ஆயிரம் ஜோடிக்கு திருமணம்

நகரி : திருமலையில் வரும் 18ம் தேதி அன்று, ஒரே முகூர்த்த நேரத்தில் ஐந்தாயிரம் ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.நவம்பர் மாதத்தில் 18, 22, 24, 26 ஆகிய நான்கு நாட்களும், டிசம்பர் 10 ஆகிய ஐந்து நாட்கள் மட்டுமே சுப முகூர்த்த தினங்களாக புரோகிதர்கள் குறித்துள்ளதாக தெரிந்துள்ளது. இந்த ஐந்து நாட்களிலும் ஆயிரக்கணக்கான புதுமணத் தம்பதியினர் கெட்டி மேளம் கொட்ட திருமணம் செய்து கொள்கின்றனர்.

Comments