பாட்னா : பீகார் சட்டசபைக்கு நடந்த தேர்தல் நடந்து வருகிறது. 9ம் தேதி 35 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட்கள் கூறியிருந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பீகார் 5ம் கட்ட தேர்தலில் 50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Comments