தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 224 அதிகரிப்பு
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுகு்கு ரூ. 224 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. ஆயிரத்து 895க்கு விற்கப்படுகிறது . ஒரு பவுன் தங்கம் ரூ. 15ஆயிரத்து 160 ஆக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 45 க்கு விற்கப்படுகிறது.
Comments