புதுடில்லி : தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சென்றுள்ளார். ஜி-20 மாநாட்டில் வர்த்தகம், தட்பவெப்ப மாறுதல், ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
Comments