ஹைதராபாத்: ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, எந்த சுவாரஸ்யமுமின்றி டிராவில் முடிந்தது.
ஆமதாபாதில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டும் டிராவில் முடிந்ததால் இந்தத் தொடர் 0-0 என்ற கணக்கில் உள்ளது.
3-வது டெஸ்ட் நாக்பூரில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டின் ஒரே சுவாரஸ்யமான அம்சம் இந்திய அணியின் கடைசி வீரர் ஹர்பஜன்சிங் சதம் அடித்ததுதான்.
சுருக்கமான ஸ்கோர்: 350 மற்றும் 448/8 டிக்ளேர்
இந்தியா 472 மற்றும் 17 ஓவர்களில் 68(வீரேந்திர சேவாக் 54, கெளதம் கம்பீர் 14 இருவரும் அவுட் இல்லை)

Comments