முதல்வருடன் நெய்வேலி தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை : முதல்வர் கருணாநிதியை ‌நெய்வேலி தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். நெய்வேலி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி 38 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியை நெய்வேலி  தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Comments