ரெய்னா மீதான குற்றச்சாட்டு : தோனி மறுப்பு

சூரத் : இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கிரிக்கெட் புரோக்கர்களுக்கு இடையே தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  ரெய்னா மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

Comments