புதுடில்லி : பிரிவினையை தூண்டும் வகையில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராயை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. அருந்ததியின் பேச்சு பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சட்ட துறை அமைச்சர் மொய்லி : கருத்து சுதந்திரம் இருப்பது உண்மைதான், ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பேரில் நாட்டு மக்களின் தேசபக்தி உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
Comments