பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தம்

மும்பை : பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக காணப்பட்டது. வர்த்தக நேர முடிவின் போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 81.73 புள்ளிகள் குறைந்து 20221.39 புள்ளிகளாக வர்த்தகமாகியிருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 23 புள்ளிகள் சரிந்து 6082 புள்ளிகளாக இருந்தது.

Comments