137 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகளில் இன்று நாள் முழுவதும் ஏற்றமான போக்கே காணப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 137.26 புள்ளிகள் உயர்ந்து 20303.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 39.75 புள்ளிகள் அதிகரித்து 6105.80 புள்ளிகளாகவும் இருந்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனப் பங்குள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடனேயே காணப்பட்டன. ஆட்டோ மற்றும் உலோகத்துறை பங்குகள் இன்று உயர்ந்தே காணப்பட்டது.

Comments