மகாராஷ்டிராவில் மண்ணை கவ்விய அமித்ஷாவை கேலிசெய்து #மண்டியிட்டஅமித்ஷா ட்விட்டரில் செம்ம ட்ரெண்ட் ஓடிட்டு இருக்கு மக்கா
மும்பை: நேராக பாஜக கூட்டணிக்குப் போனார்.. துணை முதல்வரானார்.. தன் மீதான ஊழல் வழக்கை வாபஸ் பெற வைத்தார்.. பதவியை ராஜினாமா செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.. அஜீத் பவார்தான் உண்மையான சாணக்கியன் என்று மகாராஷ்டிராவில் கலகலப்பாக விவாதம் ஒன்று கிளம்பியுள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நாடகம்தான் சமீப காலத்தில் நாட்டில் நடந்த மிகப் பெரிய அரசியல் டிராமா. ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பம்.. அதிரடி பரபரப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைசியில் வேறு வழியே இல்லாமல் முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டார் பட்னவீஸ். அவருக்கு முன்பாக அஜீத் பவார் பதவி விலகி விட்டார்.
இதற்கிடையே இவர் கைவைத்த அனைத்திலும் வெற்றி என வானளாவ புகழ்ந்து தள்ளிய அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் மகாராஸ்டிராவில் மண்ணை கவ்விய நிலையில் அவரை கேலி செய்து ட்விட்டரில் #மண்டியிட்டஅமித்ஷா என்ற டேக் போட்டு ட்ரெண்ட் ஓடிட்டு இருக்கு. அவற்றில் சில.
Operation Success!
Patient dead #மண்டியிட்டஅமித்ஷா pic.twitter.com/mit411mRAb
— Felix M (@felicx_astle) November 26, 2019
Amith right now#மண்டியிட்டஅமித்ஷா pic.twitter.com/NFUTi7IQLS— Siva_KS (@Sivaji_sk) November 26, 2019
காட்டுமிராண்டி பாசிச கும்பலை தனது அமைதியான ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் மண்டியிட வைத்த பேராளுமை சரத்பவார் 🔥#மண்டியிட்டஅமித்ஷா#fadnavisresigns https://t.co/O4myFoBSHC— 𝔪𝔞𝔯𝔨2𝔨𝔞𝔩𝔦 (@Mark2kali) November 26, 2019
சங்கிஸ்: அமித்ஷா ஒரு சாணக்யா.— Azhagiri Sadhasivam (@Enfielderstweet) November 26, 2019
மக்கள்: என்னாது சாணிநக்கியா?#மண்டியிட்டஅமித்ஷா pic.twitter.com/YpjmI657Gk
என்ன, ட்விட்டர் வாழ் மக்கள்லாம் இவ்ளோ சந்தோசமா இருக்காங்க...— நாட்டுப்புறத்தான் (@naatupurathan) November 26, 2019
நாட்ல எதோ நல்லது நடந்திருக்கும் போலயே...
😊😊😊#மண்டியிட்டஅமித்ஷா pic.twitter.com/NdzhwnICKt
இதுல அடுத்து தமிழகம் தான்னு சொன்ன பன்னிப்பயலுக எல்லாம் வரிசையில் வாங்கடா...#மண்டியிட்டஅமித்ஷா— ℂ𝕙𝕒𝕟𝕕𝕣𝕒ℍ𝕒𝕤𝕒𝕟 𝕊𝕖𝕣𝕞𝕒𝕕𝕦𝕣𝕒𝕚 (@chandrahasan78) November 26, 2019
மகாராஷ்டிரா துணை முதல்வர் ராஜினாமாவை தொடர்ந்து பிரதமர் மோடியுடன், அமீத்ஷா ஆலோசனை.@ செய்தி— Syed Khaleel (@emmeskhaleel) November 26, 2019
அமைச்சரே, நமது ராஜதந்திரம் எல்லாம் வீணாகி போய் விட்டதேய்யா...
ஆமாம் மன்னா....!!! pic.twitter.com/uvNH7dOuuC
Comments