ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மிரட்டப்பட்டதாக விஷால் புகார் தெரிவித்தார். இந்நிலையில், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
ஆரம்பத்திலிருந்தே எனக்கு போராட்டம்தான். நல்லது நடக்க போராடித்தான் ஆக வேண்டும். நேர்மை, நியாயம் நீதி வென்றது. தேர்தலில் வெல்வோம். தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. எனக்கு எதிரான புகாரில் உண்மை இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது என விஷால் பேட்டி.
Comments