சென்னை : தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர் கூறியதாவது: முன்னாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் தாமாக டில்லி செல்லவில்லை. அழைப்பின் பேரில் செல்கின்றனர். பிரதமருடனான சந்திப்பு தமிழக நலனுக்காக அல்ல. அரசியல் காரணத்திற்காக தான் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு பெற அதிமுக அணிகளை மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments