போர்க்கப்பலில் எம்.எல்.ஏ.,க்கள் பயணம்

சென்னை: அதிமுக சசி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணம் செய்கின்றனர். இந்த கப்பலை பார்வையிட வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த கப்பலில் செல்லும் போது தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

Comments