
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் மே 14 முதல் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை மூடப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் டீசல் டீலர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கேட்டு கொண்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
Comments