சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறியுள்ளார். வரும் ஏப்., 12ம் தேதி நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ரஜினி ஆதரவளிப்பார் என பேசப்பட்டது. இந்நிலையில், ரஜினி அவரது டுவிட்டரில், வரும் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கும் இல்லை என கூறியுள்ளார்.

Comments