தீபாவளிக்கு ரிலீசாகும் படங்களின் போட்டியில் முன்னணியில் இருப்பது
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் கத்தி படம். பல
தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இந்த படம் நேற்று
சென்சார் போர்டின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கத்தி படத்துடன் தீபாளிக்கு ரிலீசாக உள்ள விஷால் நடித்த பூஜை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ள சென்சார் போர்ட், கத்தி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கி உள்ளது.
Comments