நியூயார்க் : இளைய சமுதாயத்தினரை கட்டிப்போட்டுள்ள சமூக வலைதளமான பேஸ்புக்
நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், டில்லியில் 9 மற்றும் 10ம் தேதிகளில்
நடைபெற உள்ள இணைய கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இந்தியா வரவுள்ளார்.
அவர் அப்போது பிரதமர் நரேந்திர மோடியுைம் சந்திப்பார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
Comments