காஷ்மீர் இன்று சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்குமான ஆரம்பப் புள்ளி
அக்டோபர் 27, 1947. காஷ்மீருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும்
பாகிஸ்தானுக்கும்கூட அது ஓர் உலுக்கியெடுக்கும் ஆரம்பம்.அழகு கொஞ்சும் காஷ்மீர் முதல்முறையாகக் கொள்ளையை, குருதியை, படுகொலைகளை, பாலியல் பலாத்காரத்தை ஒருங்கே கண்ட தினம் அது.
A Mission in Kashmir புத்தகத்தின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு இது. காஷ்மீர் பிரச்னையின் ஆணி வேரை, கள ஆய்வின் மூலமும் வாய்மொழி வரலாற்றின் மூலமும் சுவாரஸ்யமான முறையில் விவரிக்கும் முக்கியமான நூலும் கூட.
====
காஷ்மீர் : முதல் யுத்தம்
ஆண்ட்ரூ வைட்ஹெட்
தமிழில் : B.R. மகாதேவன்
கிழக்கு பதிப்பகம்
408 பக்கம் விலை ரூ.200
இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/kashmir.html
தொலைபேசி வழியாக இந்தப் புத்தகத்தை வாங்க : 094459 01234 / 09445979797
Comments