மும்பை:அடுத்து வரும் இரண்டாண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
8.5 சதவீதத்தை தொடும் என நம்பிக்கை தெரிவித்தார் மத்திய கப்பல்,சாலை
.போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி.இதற்கு காரணம், மத்தியில் உள்ள
தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான பா.ஜ.க., அரசின் .மேம்பாட்டு கொள்கைகள்
தான்.இந்நேரத்தில் அதற்கு நன்றி சொல்லிதான் ஆக வேண்டும்.
நமது அரசு சார்பு
அபிவிருத்தி கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.நாங்கள் இந்த கொள்கைகளை
அரசுக்கு முன்னெடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுப்போம் அதன் மூலம் அடுத்த இரு
ஆண்டுகளில் 8.5சதவீதமாக உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடையும்.அடுத்ததாக
அரசு நல்ல குடிநீர் உருவாக்குவது குறித்து உறுதி எடுத்துள்ளது.அதன்படி,நாட்டின் போக்குவரத்து உள்கட்டமைப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்நாட்டு .நீர் போக்குவரத்து செலவை சிக்கனப்படுத்தி சேமிக்க வழிவகை செய்யவும், உருவாக்கவும் .அதன் மூலம் வேலைவாய்ப்பு குறித்து துறைமுகம் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.இதற்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்க 25.50கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments