* என்னுடைய குடும்பத்தில் தந்தைதான் ( ராஜிவ்) தலைவராக இருந்தார். ஆனால் நான் சிறுவயதாக இருந்தபோது, என்னுடைய பாட்டிதான் ( இந்திரா) குடும்பத்தலைவராக இருந்தார்.
* நாட்டின் பலமே பெண்கள்தான்.
* பெண்களிடம் அதிகாரத்தைக் கொடுங்கள்; அவர்கள் உலகின் தன்மையையே மாற்றிக் காட்டுவார்கள்.
* நமது தேர்தல் அறிக்கையில் என்னென்ன இடம் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவையே அதில் இடம் பெறும்.
வல்லரசாக வழி:
* அவள் ஒரு பெண்; அதனால் அவளால் இதைச் செய்ய முடியாது என்று சிலர் நினைக்கலாம்; இந்த மனப்போக்கு மாற வேண்டும்..
* பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து வி்ட்டால், பின்னர் அவர்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது; அவர்கள் எதையும் சாதித்து காட்டுவார்கள்.
* பெண்களுக்கு அதிகாரம் வழ்ஙகும் வரை, இந்தியா வல்லரசாக முடியாது.
* பெண்களிடையே குறையாத திறமை இருக்கிறது.
* பெண்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுடைய உரிமைகளை உரிய காலத்தில் கொடுத்தால் போதும்.
* அமேதியில் ஒரு பெண்ணை, ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்; அதை தடுத்த நான், ஏன் அடிக்கிறீர்கள் என கேட்டேன். அந்த பெண் சமைக்கவில்லை என்று கூறினார். அந்த நபருக்கு சமத்துவம் என்றால் என்னவென்று தெரியவில்லை.
* சில நேரங்களில் யாரோ உங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உணர்வீர்கள். அந்த உணர்வை அகற்றியாக வேண்டும்.

கொடுமைகளை எதிர்க்க வேண்டும்:
* பெண்கள் பலவீனமானவர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் மீது வன்கொடுமை
நடத்தப்படுகிறது. அந்த வன்முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். அந்த
மனப்போக்கையும் மாற்ற வேண்டும்.
* என்னுடைய பாட்டி, தாயிடமிருந்து நியை கற்றிருக்கிறேன்; என்னுடைய தொகுதி பெண்களிடமிருந்தும் அதிகம் அறிந்திருக்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் கொடுத்தால், அவர்கள் எதையும் செய்வார்கள் என்பதே அது.
* ஒவ்வொரு பெண்ணும் இந்த நாட்டின் சொத்து; அவர்களுக்கு உரிய வாய்ப்பை அளிக்க வேண்டும்.
* நமது தேர்தல் அறிக்கையில், அர்த்தமுள்ள யோசனைகளை, கொள்கை கருத்துக்களைத் தெரிவிப்போம். அடுத்து வரும் அரசு அதை நிறைவேற்ற உழைக்கட்டும்.
* சமையல எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
* காங்கிரஸ் அரசு கடந்த 10 ஆண்டுகளாக சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது.
* பார்லிமென்டில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது; நிச்சயம் வெற்றி பெறுவோம். அதை அப்படியே விட்டுவிட மாட்டோம்.
இவ்வாறு ராகுல் கூறினார்.

Comments