சத்யம் ராஜூ மனு : சுப்ரீம்கோர்ட் நிராகரிப்பு

புதுடில்லி : சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவி்ட்டிருந்தது. இந்நிலையில் ராஜூ சுப்ரீம்கோர்ட்டில் சரணடைய கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட் முன்னர் கூறியது போல் நாளைக்கே சரணடையுமாறு ராஜூவுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Comments