காஷ்மீரில் நிலச்சரிவு : ராணுவ வீரர்கள் 3 பேர் பலி

ஸ்ரீநகர் : காஷ்மீர் மாநிலம் உரி செக்டாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர்.

Comments