தங்கம் விலை பவுனுக்கு ரூ. 128 குறைவு

சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ. 128 குறைந்தது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் ஆயிரத்து 802க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.128 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 14, 416க்கு விற்கப்படுகிறது.

Comments